Salem Scam | லட்சக்கணக்கில் பணம் முதலீடு - கோடிக்கணக்கில் அள்ளிக்கொண்டு தலைமறைவான கும்பல்.. கதறும் பொதுமக்கள் சேலத்தில் 800 கோடி ரூபாய் வரை நிதி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், தலைமறைவாக இருந்த நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்...