Tirupati Laddu Viral Video | "லைக், ஷேர் செய்தால் திருப்பதி லட்டு இலவசம்" - தீயாய் பரவிய வீடியோ

Tirupati Laddu Viral Video | "லைக், ஷேர் செய்தால் திருப்பதி லட்டு இலவசம்" - தீயாய் பரவிய வீடியோ

Tirupati Laddu Viral Video | ``லைக், ஷேர் செய்தால் திருப்பதி லட்டு இலவசம்'' - 2 லட்டுக்கே திண்டாடும் நிலையில் இவருக்கு மட்டும் எப்படி இவ்ளோ லட்டு? தீயாய் பரவிய வீடியோ தனது பேஸ்புக் பதிவை லைக், ஷேர் செய்தால் திருப்பதி லட்டு இலவசம் என அறிவித்த நபர், தனது ஃபாலோயர்களுக்கு 30க்கும் மேற்பட்ட திருப்பதி லட்டு வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார். திருப்பதி வரும் பக்தர்கள் 2 லட்டுக்கே திண்டாடும் நிலையில், இவருக்கு எப்படி இவ்வளவு லட்டு கிடைத்துள்ளது என தேவஸ்தானம் விசாரணையை தொடங்கியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com