Nepal Flood | TN Govt | நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழர்கள் - `DNA பரிசோதனை' - தமிழக அரசு விளக்கம்
Nepal Flood | TN Govt | நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழர்கள் - `DNA பரிசோதனை' - தமிழக அரசு விளக்கம்
Nepal Flood | TN Govt | நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழர்கள் - `DNA பரிசோதனை' - தமிழக அரசு விளக்கம் நேபாளத்தில் மாயமான தமிழர்களை அடையாளம் காண DNA பரிசோதனை. நேபாள பெருவெள்ளத்தில் மாயமான 85 பேரை தேடும் பணி தீவிரம். சென்னை, மதுரை, தஞ்சாவூரில் DNA பரிசோதனைக்கு தமிழக அரசு ஏற்பாடு. மாயமானவர்களின் முதல்நிலை உறவினர்கள்களான, தாய், தந்தை, உடன் பிறந்தவர்களுக்கு இலவச DNA பரிசோதனை. நேபாள அரசு வழிகாட்டுதலின்படி DNA பரிசோதனை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. உறவினர்களின் DNA விவரங்களை நேபாள அரசு தளத்தில் பதிவேற்றம் செய்ய ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
