தமிழ்நாடு

இந்திய போர் விமானத்தின் ஷாக் வீடியோ... நொடியில் உயிர் தப்பிய பைலட்

தந்தி டிவி

ராஜஸ்தானில் இந்திய விமானப்படை போர் விமானம் இயந்திரக் கோளாறால் விபத்துக்குள்ளானது. பார்மரில், வழக்கமான இரவு நேர பயிற்சியில் MIG-29 ரக போர் விமானம் ஈடுபட்டிருந்த‌து. அப்போது, திடீரென விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளது. விமானத்தை ஓட்டிய பைலட் உடனே வெளியேறியதால், காயமின்றி பத்திரமாக உயிர் தப்பினார். அதே நேரத்தில், MIG-29 ரக போர் விமானம் கீழே விழுந்து தீ பிடித்து எரிந்த‌து. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்