கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சைக்கிளில் சென்ற முதியவர் மீது மோதிய தனியார் பேருந்து தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீதும் உரசியதில், பைக் கீழே விழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தைச் சூழ்ந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தின் மீது ஏறிய இளைஞர் ஒருவர் சாவியைப் பறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
#cuddalore #bhuvanagiri #privatbus #accident #thanthitv