BREAKING || நாளை வெளியாகும் சூர்யாவின் `சீன்’ - இன்று ஐகோர்ட் அதிரடி உத்தரவு
BREAKING || நாளை வெளியாகும் சூர்யாவின் `சீன்’ - இன்று ஐகோர்ட் அதிரடி உத்தரவு
#chennaihighcourt | #scene | #suriya BREAKING || நாளை வெளியாகும் சூர்யாவின் `சீன்’ - இன்று ஐகோர்ட் அதிரடி உத்தரவு நடிகர் சூர்யாவின் சீன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை பதிவுசெய்து சமூக ஊடகங்களில் வெளியிடவும் தடைவிதித்து நீதிபதி பி.பி.பாலாஜி உத்தரவு இணையதளங்களில் வெளியிடவும், காட்சிகளை பதிவு செய்து வெளியிடவும் தடைவிதிக்க வேண்டும் என ழகரம் தரப்பில் வாதம்
