Union Govt | TN Govt | ரூ.1.09 லட்சம் கோடி விடுவித்த மத்திய அரசு.. தமிழகத்திற்கு எத்தனை கோடி..? #UnionGovt #TNGovt #GST #Tax தமிழகத்திற்கு வரி பகிர்வு - இதுவரை ரூ.8932 கோடி விடுவிப்பு தமிழ்நாடு உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு மாதாந்திர வரி பகிர்வு தொகையாக ரூ.1,09,019 கோடி விடுவிப்பு