தமிழ்நாடு

சர்ச் மற்றும் மசூதிகளில் அமைச்சர் வேலுமணி பிரார்த்தனை

மழை வர வேண்டி சர்ச் மற்றும் மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டார்.

தந்தி டிவி
மழை வர வேண்டி சர்ச் மற்றும் மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டார். கோவை இடையர்பாளையம் சர்ச்சில் பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பிறகு தர்காவிலும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பிரார்த்தனை செய்தனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மக்களுக்கு தேவையான திட்டங்களை வழிநடத்தி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

CM Vijay | கரூரில் வழங்கிய அரசுப்பணி அரசாணை ரத்து.. விளக்கம் கொடுத்த எதிர்தரப்பு வக்கீல்

BREAKING || "டெல்லி விழாவில் CM விஜய் பங்கேற்க மாட்டார்.." வைகோ விளக்கம்

Special Report | சாட்டையை சுழற்ற ரெடியான ஈபிஎஸ்? அதிமுகவின் மெயின் புள்ளிகளுக்கு காத்திருக்கும் ஷாக்

BREAKING || ஆய்வில் இறங்கிய CM விஜய்... பரபரக்கும் தலைநகர் சென்னை-விசயம் தெரிந்து படையெடுத்த மக்கள்

TN Police | Tamilnadu | தமிழகம் முழுவதும் ​2,036 காவலர்கள் பணியிட மாற்றம்