Special Report | சாட்டையை சுழற்ற ரெடியான ஈபிஎஸ்? அதிமுகவின் மெயின் புள்ளிகளுக்கு காத்திருக்கும் ஷாக்

Special Report | சாட்டையை சுழற்ற ரெடியான ஈபிஎஸ்? அதிமுகவின் மெயின் புள்ளிகளுக்கு காத்திருக்கும் ஷாக்

Special Report | சாட்டையை சுழற்ற ரெடியான ஈபிஎஸ்? அதிமுகவின் மெயின் புள்ளிகளுக்கு காத்திருக்கும் ஷாக் அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை நிறைவடைந்ததை தொடர்ந்து, கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி , கட்சி செயற்குழுவை கூட்ட திட்டமிட்டு இருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதவர்களை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டலாம் என வெளியாகியிருக்கும் தகவல்கள் குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் தாயுமானவன்

X

Thanthi TV
www.thanthitv.com