Police | Viral Video | போலீஸ் முன்பே குத்தாட்டம் போட்ட.. போலீஸ் தேடும் A1 ரவுடிகள் #Police #ViralVideo #Crime சென்னையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில், போலீசாரால் தேடப்பட்டு வந்ததாக கூறப்படும் ரவுடி அழகுராஜா மற்றும் அவரது சகோதரர் பாலாஜி பங்கேற்று நடனமாடிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.