BREAKING || நண்பனோடு பைக்கில் சென்ற 10ம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி - கெஞ்சிய வீடியோ

நண்பனோடு பைக்கில் சென்ற 10ம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி - கெஞ்சிய வீடியோ

#bihar #shocking BREAKING || நண்பனோடு பைக்கில் சென்ற 10ம் வகுப்பு சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி - "என்ன விட்டுடுங்க.." - நடுரோட்டில் கெஞ்சிய வீடியோ பீகார் மாநிலம் ஜமுயியில் பள்ளிச் சிறுவன் மற்றும் சிறுமியை வழிமறித்துத் துன்புறுத்திய விவகாரத்தில், 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப் பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தத் துன்புறுத்தல் வீடியோவை இணையத்தில் பரப்பிய 32 சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் இணைப்புகளை நீக்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com