BREAKING || கூட்டமா...? மாநாடா? CM விஜய்க்காக பிரமாண்டமாக தயாராகும் மதுராந்தகம்

கூட்டமா...? மாநாடா? CM விஜய்க்காக பிரமாண்டமாக தயாராகும் மதுராந்தகம்

BREAKING || கூட்டமா...? மாநாடா? CM விஜய்க்காக பிரமாண்டமாக தயாராகும் மதுராந்தகம் முதல்வர் பிரச்சாரம் இடம் மாற்றம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆதரித்து பேசும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது அக்டோபர் ஆறாம் தேதி இந்தத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டிடுகின்றார் மரகதம் குமரவேல் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது அதனால் வருகின்ற 25ஆம் தேதி அச்சரப்பாக்கம் வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணி நடைபெற்று வந்தது ஆனால் அந்த இடம் தற்பொழுது கைவிடப்பட்டு மற்றொரு இடம் தேர்வு செய்துள்ளனர் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தை தேர்வு செய்து ஜேசிபி இயந்திரம் வைத்து இடத்தினை சுத்தம் செய்து வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com