பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ளது..இந்த இயந்திரத்தை தனலட்சுமி என்பவர் வடிவமைத்துள்ளார். சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது