தமிழ்நாடு

அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

தந்தி டிவி

* சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

* இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலர் சஞ்சய் தத், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* அதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தாம் பேசியதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியபடி, நாட்டு மக்கள் அனைவரின் வங்கிக்கணக்கிலும், திங்களன்று 15 லட்சம் ரூபாய் போட்டுவிடுவதாக மோடி கூறியதாக கிண்டலாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்