Palani | PanguniUthiram | பழனியில் குவியும் பக்தர்கள் | வெயிலில் இருந்து தப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள்
thanthitv
பங்குனி உத்திர விழா - பழனியில் குவியும் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு தயிர் சாதம், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படுகிறது பழனியில் இன்று மாலை பங்குனி உத்திர விழா தேரோட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் குவியும் பக்தர்கள்