BREAKING || "கடுமையான நடவடிக்கை"- இந்திய தேர்தல் ஆணையர் அதிரடி

சட்டமன்ற தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை/அசாம், கேரளா, புதுச்சேரி தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை/3 மாநிலங்களிலும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், மத்திய பார்வையாளர்களுடன் ஆலோசனை/தேர்தல் ஆணையரின் ஆலோசனை கூட்டத்தில் 282 மத்தியப் பார்வையாளர்கள் பங்கேற்றனர்/படிவம் 17-C முறையாக முகவர்களுக்கு வழங்கப்படுவதை கண்காணிக்க அறிவுறுத்தல்/இணையவழி நேரடி ஒளிபரப்பு கட்டுப்பாட்டு அறைகளை முறையாகச் சோதித்துப் பார்க்க அறிவுறுத்தல்/வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மத்தியப் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்/

X

Thanthi TV
www.thanthitv.com