Vijay | TVK | Police | திடீர் மாற்றம்.. விஜய்க்கு எதிர்பாரா மெசேஜ்-பின்னணி என்ன..?

புதுச்சேரியில் விஜய்யின் பிரசார தேதி மாற்றம் - காரணம் என்ன?/புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு ஏப்.4ம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது/பாஜக தேசிய தலைவர் நிதின் நபினின் புதுச்சேரி வருகையையொட்டி தேதி மாறிய விஜய்யின் பிரசாரம்/விஜய்யின் புதுச்சேரி பிரசாரத்திற்கு ஏப். 5ம் தேதி, அனுமதி கேட்ட நிலையில், ஏப்.4ம் தேதியே அனுமதி வழங்கப்பட்டுள்ளது/வெங்கடசுப்பா ரெட்டி சிலை சதுக்கம், தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு, வில்லியனூர் - கூடபாக்கம் சந்திப்பு உள்ளிட்ட 4 இடங்களில் பிரசாரம் செய்ய விஜய்க்கு அனுமதி

X

Thanthi TV
www.thanthitv.com