தமிழ்நாடு

"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்" - நிதின் கட்கரி உறுதி

தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த தகவலை தமிழக பாஜக, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதின் மூலம் தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 4 தென் மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு பிரச்சினைகள் முடிவுக்கு வரும் எனவும் காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டு விட்டால் தமிழ்நாட்டின் தென்கோடி வரை தண்ணீர் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்