தமிழ்நாடு

நிர்மலாதேவி, கருப்பசாமி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர் : ஜாமீனில் வெளிவந்த பின்னர் முதன்முறையாக ஆஜர்

நிர்மலாதேவி, கருப்பசாமி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர், ஜாமீனில் வெளிவந்த பின்னர் முதன்முறையாக ஆஜர்

தந்தி டிவி
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு 11 மாதம் சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி மற்றும் உதவி பேரசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிலா நீதிமன்றத்தில் முதன் முறையாக ஆஜர் ஆகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நிர்மலா தேவி உட்பட 3 பேரையும் ஏப்ரல்22ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு உத்தவிட்டார்.

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு