தமிழ்நாடு

தேயிலை தோட்டத்தில் கருஞ்சிறுத்தை மர்ம மரணம் - விஷம் வைத்து கொல்லப்பட்டதா என வனத்துறை விசாரணை

நீலகிரி மாவட்டம் தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கடக்கோடு கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கத்தக்க கருஞ்சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், கருஞ்சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து, கருஞ்சிறுத்தை விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை