தமிழ்நாடு

Nilgiris Landslide | நிலச்சரிவால் நிலைகுலைந்த நீலகிரி.. மொத்தமாக மாறிய காட்சி

Nilgiris Landslide | நிலச்சரிவால் நிலைகுலைந்த நீலகிரி.. மொத்தமாக மாறிய காட்சி

thanthitv

Nilgiris Landslide | நிலச்சரிவால் நிலைகுலைந்த நீலகிரி.. மொத்தமாக மாறிய காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளைம் மலைபாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட பர்லியார் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.. விரைவில் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என அதிகாரிகள் குழுவினர் டிரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்...

Chennai Rain Alert | உருமாறும் வானிலை - சென்னை உட்பட இந்த மாவட்டத்துக்கு எல்லாம் அலர்ட்

Sabarimalai | சபரிமலையில் புதிய கட்டுப்பாடு.. அதிரடி மாற்றம்

Thiruparankundram Case | தி.குன்றம் போராட்டம்.. 300 பேர்கள் மீது வழக்குப்பதிவு

BREAKING || தி.குன்றத்தில் யாரும் எதிர்பாரா டிவிஸ்ட் - தூணில் தீபத்தை பார்க்க வந்தவர்களுக்கு ஷாக்

Kallakurichi MLA | TN Police | ஆபாச மெசேஜ் புகார் - பெண் ஆட்சியரின் பாதுகாவலரிடம் விசாரணை