தமிழ்நாடு

சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் வெளிநாட்டு மலர்கள் - புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ் பூங்காவில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரிய மலர்கள் நடவு செய்யப்படுகிறது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அரிய மலர்கள் நடவு செய்யப்படுகிறது. இந்நிலையில், முதல் முறையாக நடவு செய்யப்பட்ட அகப்பான்தஸ், அமரல்லீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. இது சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளது. டான்சிங் டால் எனப்படும் ப்யூசியா மலர்கள் பூக்க துவங்கியதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் போட்டோ எடுத்து செல்கின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்