Hosur | TN Police | ஒரே நேரத்தில் இறங்கிய போலீசார் | வீடு வீடாக சல்லடை போடும் காட்சி | ஓசூரில் அதிரடி
#hosur #TNPolice #antidrugs #thanthitv
வட மாநிலத்தவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகளில் அதிரடி சோதனை போதைப்பொருட்கள் உள்ளதா? என போலீசார் தீவிர தேடுதல் வேட்டை ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் சோதனை ஓசூரில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போதைப்பொருள்கள் உள்ளதா? என தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.