தமிழ்நாடு

எதிர்வீட்டு பெண்ணை 1 நாள் முழுதும் வீட்டு சிறையில் வைத்த நபரால் அதிர்ச்சி

தந்தி டிவி

வீட்டிற்கு செல்லக்கூடிய பொது பாதையை மறித்ததை தட்டிக்கேட்ட பெண்ணை நாள் முழுவதும் வீட்டில் அடைத்து வைத்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தூரை சேர்ந்த மாதேஷ்-ப்ரியா தம்பதியினருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டிற்குச் செல்வதற்கான பொது வழி பாதையை பயன்படுத்த எதிர் வீட்டில் வசிக்கும் திருமால் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் பொது வழியை அடைத்தாக கூறப்படும் நிலையில், ப்ரியா அளித்த தகவலின் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரிகள் திருமாலை எச்சரித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமால் ப்ரியாவை தாக்கி, ஒரு நாள் முழுவதுமாக அவரை வீட்டினுள் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக

ப்ரியா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் 

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்