தமிழ்நாடு

NEET Re-Exam | உச்சகட்ட பாதுகாப்புடன் நடந்த நீட் மறுதேர்வு | மாணவர்கள் சொல்வது என்ன?

உச்சகட்ட பாதுகாப்புடன் நடந்த நீட் மறுதேர்வு | மாணவர்கள் சொல்வது என்ன?

thanthitv

NEET Re-Exam | உச்சகட்ட பாதுகாப்புடன் நடந்த நீட் மறுதேர்வு | மாணவர்கள் சொல்வது என்ன? | இன்றைய நாளின் ஹைலைட்ஸ் #neet #neetreexam #neetstudents #thanthitv நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறுதேர்வு நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்று முடிந்தது... முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, பயோ மெட்ரிக் உள்பட தீவிர சோதனைக்கு பின் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்... 551 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 440 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெற்றது.... 22 லட்சத்து 79 ஆயிரம் பேர் தேர்வெழுதும் நிலையில், 6 ஆயிரத்து 669 ஊழியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்...

PM Modi | Thiruvallur | தமிழகத்தையே கலங்கடித்த அமோனியா வாயு கசிவு சம்பவம் - பிரதமர் மோடி உருக்கம்

Breaking | Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | உயிரிழந்தவர்கள் யார் யார்?

Ammonia Gas Leak | CM Vijay | இறந்தவர்கள் எத்தனை பேர்? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 பேர்..

Ammonia | Gas Leak | CM Vijay | Toxic Gas காற்றிலும் கலந்து விட்டதா..? ஆய்வில் அதிர்ச்சி..