தமிழ்நாடு

மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை தாம்பரம் அருகே மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் முருகன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதுகுறித்து சேலையூர் போலீசார், மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை சேகரித்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Nellai Murder | கல்லால் அடித்தே இளைஞர் கொ*ல - கொடூரத்தில் முடிந்த தகராறு.. நெல்லையில் அதிர்ச்சி

BREAKING | TN Politics | BJP | அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு - எகிறும் பல்ஸ்

TNEB Hard Disk | 16 ஹார்டு டிஸ்க்குகள் மீட்பு - "EB துறையுடையது மட்டுமல்ல.." - வெளியான ரிப்போர்ட்

BREAKING || கடந்த ஆட்சியின் காலை உணவு திட்டம் - முக்கிய முடிவெடுத்த தவெக அரசு

IPS Transfer | CM Vijay | 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - CM விஜய் அதிரடி