தமிழ்நாடு

டாப் 50 டெக் லீடர்ஸ் பட்டியலில் Muthood Mini குழும அதிகாரி தேர்வு

தந்தி டிவி

டாப் 50 டெக் லீடர்ஸ் பட்டியலில் முத்தூட்டு மினி குழும அதிகாரி தேர்வு

தங்க நகைக் கடன் வழங்குவதில் நம்பிக்கை பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் (Muthoottu Mini Financiers) நிறுவனம் விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியான சி.வினோத் குமார், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில், முதல் 50 தொழில்நுட்ப அதிகாரிகளின் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் நிறுவனம், டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறியதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செலுத்தியதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற விழாவில், சி.வினோத் குமார் கௌரவிக்கப்பட்டார். அப்போது, தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பண பரிமாற்ற சேவையை எளிமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தாம் அங்கீகரிக்கப்பட்டதாக சி.வினோத் குமார் பெருமையுடன் தெரிவித்தார்.

AI Summit 2026 | Narendra Modi | உலகே உற்றுநோக்கிய AI மாநாடு - தொடங்கி வைத்தார் PM மோடி

Chennai | Protest | Bike Taxi |சென்னையில் பெரும் பரபரப்பு - போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை

Breaking | TVK | Vijay | தெறிக்கும் விசில்.. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் மெகா குஷியில் TVK

Breaking | DMDK | Premalatha | பரபரப்பான சூழலில் பிரேமலதா அதிரடி அறிவிப்பு

Breaking | Chennai | விரைவில் வரும் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் | அப்போ கிளாம்பாக்கம்?