Breaking | DMDK | Premalatha | பரபரப்பான சூழலில் பிரேமலதா அதிரடி அறிவிப்பு
பரபரப்பான சூழலில் பிரேமலதா அதிரடி அறிவிப்பு
விருப்பமனு அளித்தவர்களிடம் பிப்.20 முதல் நேர்காணல் - தேமுதிக/வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் 20ம் தேதி முதல் நேர்காணல்/தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு/தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் பிப். 20 முதல் பிப்.22 வரை நடைபெறும் - பிரேமலதா விஜயகாந்த்
