சிலிண்டர் கிடைக்காத சிக்கல் .. சமையலறைக்கு மீண்டும் வந்த மண் அடுப்பு.. ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் மீண்டும் மண் அடுப்பில் சமைக்கும் பழக்கத்துக்கு திரும்பியுள்ளனர்.