தமிழ்நாடு

Krishnagiri | TN Rains | முதல் நாளே ஒரு காட்டு காட்டிய பருவமழை | குளிர்ந்தது கிருஷ்ணகிரி

முதல் நாளே ஒரு காட்டு காட்டிய பருவமழை | குளிர்ந்தது கிருஷ்ணகிரி

thanthitv

Krishnagiri | TN Rains | முதல் நாளே ஒரு காட்டு காட்டிய பருவமழை | குளிர்ந்தது கிருஷ்ணகிரி

#krishnagiri #TNrains #monsoon #rainupdate #thanthitv

வடகிழக்கு பருவமழை-கிருஷ்ணகிரியில் முதல் நாளே கொட்டித்தீர்த்த கனமழை வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கனமழை கொட்டித்தீர்த்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காற்றுடன் கூடிய கனமழை கொட்டியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

BREAKING RSS பேரணிக்கு அனுமதி மறுப்பதா? - ஐகோர்ட் கேள்வி

TN Governor | Arlekar |CM Vijay | CM விஜய்க்கு ஆளுனர் கொடுத்த `நடராஜர்' பரிசு

BREAKING || "திமுக தலைவர்கள் குறித்த தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்" - ஐகோர்ட் அதிரடி

High Court | Anbil Mahesh | அன்பில் மகேஷ் விவகாரம்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || நேரில் சென்று வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்