தமிழ்நாடு

கஜா புயல் பாதிப்பு : மு.க. ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, பின்னவாசல் பகுதிக்கு சென்ற ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். கஜா புயல் பாதிப்பு குறித்து, திமுக அக்கறை காட்டவில்லை என தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டி இருந்த சூழலில், மு.க. ஸ்டாலின், திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு