தமிழ்நாடு

MK Stalin | DMK | ``ஒரு தேர்தல் தோல்விக்கே..'' | ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

thanthitv

ஒரு தேர்தல் தோல்விக்கே ஒரு கட்சி காணாமல் போய் விடுகிறது - ஸ்டாலின் ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்கு ஒரு கட்சி காணாமல் போய்விடுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்... 75 ஆண்டுகாலம், கொண்ட கொள்கைக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம் திமுக... ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய இயக்கம் திமுக என்றும் அவர் கூறியுள்ளார்...

US Flight Crash | தனியார் ஜெட் விமானம் விபத்து - மளமளவென எரிந்த தீ.. நடந்தது என்ன?

Court | Camp fire | கேம்ப் ஃபயர்-க்கு தடை - ஐகோர்ட் மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

Rajasthan | SPY | டீக்கடை போட்டு உளவு பார்த்த இளைஞர்.. அதிரடியாக தூக்கிய போலீசார்

TNEB | "இனி கலந்தாய்வு மூலம் தான்" - மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு

CM Vijay | Chennai | சர்வதேச தரத்தில் சென்னைக்கு 3வது மாஸ்டர் பிளான் - CM விஜய் அதிரடி உத்தரவு