சர்வதேச தரத்தில் சென்னைக்கான 3வது மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு. விரைவில் இந்த பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு தீவிரம். கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட சென்னைக்கான 3வது மாஸ்டர் பிளான் திட்டத்தை சர்வதேச தரத்தில் தயாரிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது.