தமிழ்நாடு

தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 4,073 கோடி - உடனடியாக விடுவிக்க அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 4,073 கோடியை உடனடியாக விடுவிக்க அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தந்தி டிவி
கோவா மாநாட்டில் வலியுறுத்தியவாறு தமிழகத்திற்கு வரவேண்டிய 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசிடம் இருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான​ அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைந்து முடிவெடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தொகையை அளிக்க வேண்டும் என காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்