தமிழ்நாடு

Hosur | Flower Farmers | இன்னும் ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள் - செடியிலேயே அழுகும் மலர்கள்

இன்னும் ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள் - செடியிலேயே அழுகும் மலர்கள்

thanthitv

Hosur | Flower Farmers | இன்னும் ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள் - செடியிலேயே அழுகும் மலர்கள் #hosur #flowerfarmer #flowerfarming #thanthitv வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தேர்தலுக்காக சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் இன்னும் வேலைக்கு திரும்பாததால் மலர் சாகுபடி செய்பவர்கள் அவதி அடைந்துள்ளனர். மலர் சாகுபடிக்காக வடமாநில தொழிலாளர்களையே மலர் உற்பத்தியாளர்கள் நம்பியுள்ள நிலையில், தேர்தல் காரணமாக சொந்த ஊர் சென்ற அசாம், மேற்கு வங்க தொழிலாளர்கள் இன்னும் வேலைக்கு திரும்பவில்லை. இதனால் மலர்களை பராமரிக்க முடியாமல் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மலர் சாகுபடி செய்பவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Rain Update | இந்த 8 மாவட்டங்கள் எச்சரிக்கை - ``இன்று மாலை சென்னைக்கு இருக்கு..’’

Chennai Rain Alert | ரூட்டை மாற்றிய இயற்கை - ``சென்னையில் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம்’’

Chennai Rain | கொட்டிய கனமழையில் வீட்டிற்குள் இருந்து கேட்ட அலறல் சத்தம்

Rain Alert | புதுசா கிளம்பியிருக்கு - சென்னையில் எல்லாரும் அலர்ட்டா இருங்கப்பா

Chennairain | அடுத்தடுத்து வரும் போன்கால்ஸ்.. கேப் விடாமல் இயங்கும் கட்டுப்பாட்டு அறை