#mamatabanerjee #tmcvsbjp மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் மீது முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.