Kilambakkam | சென்னையில் இருந்து படையெடுத்த பெரும் கூட்டம் - அலைமோதும் கிளாம்பாக்கம்
Kilambakkam | சென்னையில் இருந்து படையெடுத்த பெரும் கூட்டம் - அலைமோதும் கிளாம்பாக்கம்
thanthitv
சென்னையில் இருந்து படையெடுத்த பெரும் கூட்டம் - அலைமோதும் கிளாம்பாக்கம் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களால்.... கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது...