தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவில் அவிழ்ந்து விழுந்த கொடி

வத்தலக்குண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவின் போது கொடி அவிழ்ந்து விழுந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தந்தி டிவி

* வத்தலக்குண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவின் போது கொடி அவிழ்ந்து விழுந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

* கொடி ஏற்ற விழாவில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான நடிகை ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

* விழாவில் ஸ்ரீப்ரியா கொடி ஏற்றும் போது கொடி கயிற்றுடன் அவிழ்ந்து கிழே விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

* பின்னர் நிர்வாகிகள் கொடி கம்பத்தை சரி செய்த பின்னர் ஸ்ரீப்ரியா கொடி ஏற்றினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்