தமிழ்நாடு

விண்ணில் பாய்ந்த லாங் மார்ச்-3பி ராக்கெட் - சிறப்பம்சங்கள் என்ன..? | Long March 11

தந்தி டிவி

இணைய சேவை வசதிகளுக்காக சீனா உயர் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது... தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் லாங் மார்ச்-3பி ராக்கெட்டில் ஏவப்பட்டு வெற்றிகரமாக சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது... தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக் கோள்களை விட, உயர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக்கோள்களால் அதிக பரப்பிலான இடங்களுக்கு தகவல் தொடர்புகளை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு