தமிழ்நாடு

Kovai | Leopard | சாலையோரம் ஹாயாக ஓய்வெடுக்கும் சிறுத்தை | கவனமா போங்க மக்களே..

சாலையோரம் ஹாயாக ஓய்வெடுக்கும் சிறுத்தை | கவனமா போங்க மக்களே..

thanthitv

Kovai | Leopard | சாலையோரம் ஹாயாக ஓய்வெடுக்கும் சிறுத்தை | கவனமா போங்க மக்களே..

தடுப்புச்சுவர் மீது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிறுத்தை - எச்சரிக்கை கோவை மாவட்டம் வால்பாறையில், சாலையோரம் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகத்தில், வாட்டர்பால்ஸ் – டைகர் பள்ளத்தாக்கு அருகே தடுப்புச்சுவர் மீது சிறுத்தை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காட்சியை சுற்றுலா பயணிகள் படம் பிடித்துள்ளனர். வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி சாலைகளில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

NEET PG Exam Issue | நீட் தேர்வு எழுதுவதில் சிக்கல்..தேர்வு மையத்திலேயே மாணவர்கள் போராட்டம்

Breaking | Cauvery Issue | காவிரி விவகாரம் | கர்நாடகாவுக்கு எதிராக வெடித்த தமிழ்நாடு அரசு

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி

Nepal Flash Flood Death Count Update | நேபாள பெருவெள்ளம்..பேரதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை