* குன்றத்தூரில் குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என அவரது வீட்டின் அருகில் வசித்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.