Krishnagiri BUS | அதிரடியாக இறங்கிய அதிகாரிகள்.. சிக்கிய 10 பேருந்துகள்
தந்தி டிவி
கிருஷ்ணகிரியில் அரசு அறிவித்த அளவைவிட விதிகளுக்கு மாறாக அதிக ஒலி வந்த பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்த ஹாரன்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..