தமிழ்நாடு

Kovai | Shop Opening | கோவை - REPOSE மெத்தை கடையின் திறப்பு விழா

Kovai | Shop Opening | கோவை - REPOSE மெத்தை கடையின் திறப்பு விழா

thanthitv

Kovai | Shop Opening | கோவை - REPOSE மெத்தை கடையின் திறப்பு விழா

கோவை - REPOSE மெத்தை கடையின் திறப்பு விழா கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், REPOSE என்ற மெத்தை கடையின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த புதிய விற்பனையகத்தை நிறுவனத்தின் சி.இ.ஓ லாவண்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நவீன ரக மெத்தைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகள் உள்ளிட்டவை இக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன... மேலும் சிஇஓ லாவண்யா கூறும் பொழுது இந்த நவீன ரக மெத்தையில் படுத்து உறங்கும் பொழுது ஒரு புதிய எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்குள் தென்னிந்தியா முழுவதும் 50 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக சி.இ.ஓ லாவண்யா தெரிவித்துள்ளார்

TVK | CM Vijay | டெல்லியில் ராகுல், சோனியாவை சந்திக்காத CM விஜய் என்ட்ரி கொடுத்த காங்., புள்ளி..

BREAKING || Madurai | Quarries | தொடரும் அதிரடி - மதுரையில் 11 கல்குவாரிகள் தற்காலிக நிறுத்தம்

BREAKING | தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் விடுதலையான தஷ்வந்த்..தீர்ப்பை எதிர்த்து இறங்கும் தமிழக அரசு

CM Vijay | TN Govt | TVK | டெல்லியில் இருந்து வந்த கையோடு.. நாளைCM விஜய்யின் அதிரடி திட்டம்

BREAKING || CM பதவியை ராஜினாமா செய்த கையோடு டெல்லி பறக்கும் சித்தராமையா - பிளான் என்ன?