CM Vijay | TN Govt | TVK | டெல்லியில் இருந்து வந்த கையோடு.. நாளைCM விஜய்யின் அதிரடி திட்டம்
CM Vijay | TN Govt | TVK | டெல்லியில் இருந்து வந்த கையோடு.. நாளைCM விஜய்யின் அதிரடி திட்டம்
டெல்லியில் இருந்து வந்த கையோடு.. நாளைCM விஜய்யின் அதிரடி திட்டம்
நாளை சிங்கப்பெண்கள் அதிரடிப்படை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார் 27 ஆம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சி முதலமைச்சரின் டெல்லி பயணத்தால் ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் நாளை காலை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது