தமிழ்நாடு

Kovai | Bike Theft | கோவையில் ஸ்டார்ட் ஆகாத பைக்கை தள்ளிக்கொண்டே ஓடிய திருடர்கள்

Thieves in Coimbatore push-start and ride away with a bike

thanthitv

Kovai | Bike Theft | கோவையில் ஸ்டார்ட் ஆகாத பைக்கை தள்ளிக்கொண்டே ஓடிய திருடர்கள் #Kovai #BikeTheft #TNPolice #CCTV கோவை கருமத்தம்பட்டி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பைக்கை, மர்ம நபர்கள் இருவர் திருடிச் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் டீக்கடை அருகே பைக்கை நிறுத்தி, உதைத்து ஸ்டார்ட் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் பைக் ஸ்டார்ட் ஆகாததால், வேறு வழியின்றி அதைத் தள்ளிக்கொண்டே தப்பிச் சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SIR Protest| தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு

High Court | TN Police | பிரியாணி அபிராமிக்கு இடியை இறக்கிய ஹைகோர்ட்

Sriperumbudur | ஹான்ஸ் கேட்டு உ.பி. நபர் தகராறு - போலீஸ் அடியில் கல்லீரல் கிழிந்து மரணம்.?

Elon Musk | Central Govt | இந்தியாவை நோக்கி எலான் மஸ்க் சொன்ன விஷயம் - மத்திய அரசு கொடுத்த ரிப்ளை

Nana Patekar Passes Away | Rajinikanth | "என்னால் நம்பவே முடியவில்லை" - ரஜினிகாந்த் வேதனை