Elon Musk | Central Govt | இந்தியாவை நோக்கி எலான் மஸ்க் சொன்ன விஷயம் - மத்திய அரசு கொடுத்த ரிப்ளை
இந்தியாவை நோக்கி எலான் மஸ்க் சொன்ன விஷயம் - மத்திய அரசு கொடுத்த ரிப்ளை
#ElonMusk #CentralGovt #CentralGovernment #NationalNews #ThanthiTV Elon Musk | Central Govt | இந்தியாவை நோக்கி எலான் மஸ்க் சொன்ன விஷயம் - மத்திய அரசு கொடுத்த ரிப்ளை எலான் மஸ்க் குற்றச்சாட்டிற்கு மத்திய தகவல் தொடர்புத்துறை விளக்கம் மஸ்க் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது - மத்திய அரசு இந்தியா மீதான எலான் மஸ்க் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை சில நிறுவனங்கள் தடுக்கின்றன - மஸ்க் Starlink இந்தியாவுக்குள் வரவிடாமல் பெரு முதலாளிகள் தடுக்கிறார்கள் - மஸ்க் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கு பாரபட்சமற்ற அனுமதி - அரசு 3 நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் இணைய சேவைக்கு அனுமதி - அரசு
