தமிழ்நாடு

CM Vijay | CM விஜய்யை வரவேற்ற கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ்

CM விஜய்யை வரவேற்ற கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ்

thanthitv

CM Vijay | CM விஜய்யை வரவேற்ற கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ்

#Coimbatore #CMVijay #KanimozhiSanthoshMLA #TVK

கோவைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ் உற்சாக வரவேற்பு அளித்தார். கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட 'பெரியார் அறிவுலகத்தை' திறந்து வைப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கோவைக்கு வருகை தந்தார். கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்.

BREAKING || சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் கவனத்திற்கு - யூஸ் பண்ணிக்கோங்க

AIADMK | SP Velumani | EPS | அதிமுகவில் இருந்து விலகலா? SP வேலுமணி பரபரப்பு பேட்டி

Chengalpattu | ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் - ரூட்டை மாற்றி விடும் காவல்துறை

Supreme Court | Central Govt | "2 வாரங்களில்.." ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு

BREAKING || உள்ளே இறங்கிய பெரும் படை.. வழியிலேயே கொத்து கொத்தாக கைது... CJPயால் அதிரும் டெல்லி