தமிழ்நாடு

Kanyakumari | Fishermen | குமரியில் நடுக்கடலில் திக்..திக்.. சம்பவம்

thanthitv

குமரி அருகே நடு கடலில் கவிழ்ந்த படகு - மீனவர்கள் மீட்பு கன்னியாகுமரி அருகே கடலில் கவிழ்ந்த படகை மீட்டு சக மீனவர்கள் கரை சேர்த்தனர்... கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர் கடலுக்கு நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடித்த பின் கரை திரும்பும் போது ராட்சச அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. மீனவர்கள் சக மீனவர்களின் உதவியுடன் மீட்டனர். கவிழ்ந்த படகை அப்பகுதி மீனவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு கரை சேர்த்தனர். படகு கவிழ்ந்ததால் படகில் காணப்பட்ட எந்திரம், வலைகள் சேதமடைந்தன.

School Fee | "கட்டாயம் பள்ளிகள் வெளியிட வேண்டும்" - ஹைகோர்ட் அதிரடி

Breaking | Wayanad Landslide | நாட்டையே உலுக்கிய வயநாடு கோரம் | அறிவித்தார் கேரள முதல்வர்

Wayanad Landslide | வயநாட்டில் மாயமானவர்களை தேடும்போதே மீண்டும் குலைநடுங்க விட்ட சரிவு

Senthil Balaji | TVK MLA | தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் - செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்?

Gold Rate Today | Silver Price | தொடர்ந்து 3-வது நாள்..தடாலடியாக குறைந்த தங்கம் விலை