தமிழகத்தில் ஜாதி அல்லது மத ரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால்,அது யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை பாயும் என்று
மீ ன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த எச்சரிக்கையை விடுத்தார்.