TN Rain | Poonamallee | இரவில் விட்டு விட்டு ஊத்திய மழை - நீரில் மூழ்கிய முக்கிய சாலை
#tnrain #rainfall #chennairain #rainyday #weatherupdate #thanthitv
தொடர்மழையால் பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் வெள்ளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்...